Breaking
Fri. Dec 5th, 2025

கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் சகல வசதிகளுடனான பார்வையளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மன்னார் புதுக்குடியிருப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் றஹ்மான் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் மேலும் மீள்குடியேற்ற செயலணியின் அதிகாரிகள் உட்பட பள்ளிப்பரிபாலன சபை உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.

Related Post