Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளமைக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கண்டம் வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது,

அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், அவர் புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post