Breaking
Sun. Dec 7th, 2025
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.
 இதுவரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள், நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்திகள் மற்றும் மேலதிக அபிவிருத்திகளுக்கு தேவைப்படும் நிதிகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது

Related Post