மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு

மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு  இடம்பெற்றது.
எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக தங்களது அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படவுள்ளதாக கழகத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் மாவடிச்சேனை வட்டாரக் குழு தலைவர் சமீம் , இணைப்பாளர் றிஸ்மின், அபிவிருத்தி உத்தியோகத்தர்  மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.