Breaking
Sat. Dec 6th, 2025
அஷ்ரப் ஏ சமத்
இன்று கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் வைத்து செரண்டிப் பத்திரிகை தொலைக்காட்சி, வானொலி ஆகியன முதன்முதலாக சிறுபான்மை இனத்தின் தனித்துவ ஊடகம் ஒன்று உதயமாக்கப்பட்டது.
ஆனால் தொலைக்காட்சி, ரேடியோவுக்கு  இதுவரை தனியாக அரச தெலைத்தொடர்பு ஆணைக்குழுவின் ஊடாக தனியானதொரு ‘லைசென்ஸ் இங்கு  வழங்கப்பட்வில்லை. கேபில் ரீ.வியாகவே ஏற்கனவே உள்ள ‘டான் ரீ.வியின் ஊடாகவே  பார்க்கமுடியும். பத்திரிகையும்  இதுவரை அச்சு இயந்திரங்கள் பெறப்படவில்லை. திலங்க சுமதிபாலவின் ‘சுமதி பத்திரிகையின் ஆர்ட்வோக்கை கொடுத்து பதித்து எடுக்க வேண்டும்.
இதனை அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜ.தே.கட்சி கூட்டுத் தலைவர் கருஜயசுரிய, செரண்டிப் பத்திரிகையின் தேசிய நியுஸ் ஏஜென்சி கரண்டி லிமிட்டெட் தலைவரும் இணைந்து கொண்டனர். இதில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன். ரவுப் ஹக்கீம் முஸ்லீம் நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுகள் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.
Capture IMG_6150 (1)

Related Post