முதலைப்பாலி காரியாலய திறப்பு விழாவும் தேர்தல் பிரசார கூட்டமும்!

-ஊடகப்பிரிவு-

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் , முதலைப்பாலி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும்  வேட்பாளர் தௌபீக் அவர்களின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழாவும்,  பொதுக்கூட்டமும் அண்மையில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.