முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் கருத்தரங்கு-அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

  அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஒன்று நேற்று   (21) மாலை கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி ஆலோசகர் எம்.எம்.சுகைர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

mu6 mu1 mu2 mu3 mu4 mu5