Breaking
Thu. Dec 11th, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Post