Breaking
Sat. Dec 6th, 2025

யார் இந்த  கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது .

உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுக்கு தொல்லை செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் .

அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர்

பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து போனது யார் இவர்கள் என்ற பீதி நிலவியது

பின்னணி சூத்திர தாரிகள் இராணுவம் என அப்போதே மக்கள் கண்டறிந்து கொண்டனர் .இவர்களை உருவாக்கியது கோத்தபாயாவே என கூற பட்டது

தற்போது மகிந்த ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அது தொடர்பான் விசாரணையை குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் என கூற பட்டுள்ளது

Related Post