Breaking
Sat. Dec 6th, 2025

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசின் பேரில் மலசலக் கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

சமூக மேம்பாட்டுக்கும், இனத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் முஹம்மது ரியாஸ் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட மேற்குறித்த மலசலகூடங்கள், யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முஜாஹித் நிஸார், முஹம்மது ரியாஸ் ஆகியோரினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

(ன)

Related Post