Breaking
Fri. Dec 5th, 2025

அண்மையில் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளில் ஒன்று மலைசியா

அந்த நாட்டின் பிரதமர் தர்போது அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிர்கு வருகை தந்துள்ளார்

சவுதி அரேபியாவோடு நெருங்கிய தொடர்ப்பிலும் நல்ல உறவிலும் இருக்கும் நாடு மலைசியா

சவுதி மன்னரின் பிரத்தியோக அழைப்பின் பெயரில் சவுதி வந்துள்ள மலைசியா பிரதமர் உடன் ரோஹிங்கிய முஸ்லிம் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு பாது காப்பான வாழ்வை அமைத்து கொடுப்பது பற்றியும் சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் நாயிப் ஆகியோர் விவாதித்ததாக தகவல் தெரிவிக்கின்றது

படத்தில் மலைசிய பிரதமருடன் சவுதி அரேபியவின் இளவரசர் நாயிப்

Related Post