ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை நியுசிலாந்திற்குள் வர பிரதமர் அனுமதி

நியுசிலாந்து பிரதமர் ஜான் கி கடலில் தத்தளித்து கொண்டிருக்கும்
ரோஹிங்க்யா முஸ்லிம்கள் 750 பேரை UNHCR சமூக பணிகள் அடிப்படையில் நாட்டிற்க்குள் வர அனுமதிக்கலாம் என  ஊடகங்களுக்கு தன் கருத்துக்களை தெரிவித்தார் ..