Breaking
Sat. Dec 6th, 2025

அஸ்ரப் ஏ சமத்

லேக் ஹவுஸ் சகல பத்திரிகைகளின் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே தினமின லக்பிம பத்திரிகைகளின் ஆசிரியராகப் கடமையாற்றியவர். அத்துடன் பிரி மீடியா முவ்மண்டின் உறுப்பிணரும் ஆவார். இந் நிகழ்வில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீனும் கலந்து கொண்டார்.

Related Post