வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

இன்று வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களினால் தேவையுடையோருக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது_BC_1636

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களை பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  தாராபுரம், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், பெரியகுஞ்சிக்குளம் ,தாழ்வுபாடு, பெரிய பண்டிவிரிச்சான் , கரிசல் போன்ற கிராம மக்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது

மேலும் இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது_BC_1649 _BC_1649 _BC_1652 (1)