வரவு செலவுத் திட்டம் 2018 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில்  இன்று (09) நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிராக 56 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பட்டுள்ளது.