Breaking
Sat. Dec 6th, 2025

திருகோணமலை மாவட்டம் மொறவெவ கஜபா விகாராதிபதியும் கிழக்கு மாகாண  விகாராதிபதி சங்க பிரதான விகாராதிபதியுமான  களுத்துரை சோமரட்ண அவர்கள் சிநேகபூர்வமான சந்திப்பில் ஈடுபட்டார்.

குறித்த சந்திப்பானது இன்று (06) கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

நல்லிணக்கச் சந்திப்பில் ஈடுபட்ட விகாராதிபதி பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் இணைப்புச் செயலாளர்களான எம்.பி.எம்.முஸ்தபா, எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் ஆகியோர்களுடன் பரஸ்பர விடயங்கள் தொடர்பிலும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Related Post