விருதோடை, நல்லாந்தழுவை பகுதிகளில் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் முன்னெடுப்பு! 

புத்தளம், விருதோடை, நல்லாந்தழுவை பிரதேச  மக்களின் நீண்டகால கோரிக்கைக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கினால், விருதோடை, நல்லாந்தழுவை போன்ற பகுதிகளில்,பிரதேச சபை ஊழியர்களைக்கொண்டு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டன.

(ப)