Breaking
Sun. Dec 7th, 2025

முன்னால் ஜனாதிபதி மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களின், தனக்கேயுரிய ஒரு வீட்டில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் உன்னதமான உதாகம எண்ணக்கருவை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் “செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 37 வது மதிரிக்கிராமம் அநுராதபுரம் மாவட்டத்தில் நெ.நு.ப.- குடாவெவயில் நிர்மாணிக்கப்பட்ட “ ஸ்ரீ விபூதிகம” மாதிரிக் கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களின் திருக்கரங்களால் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Related Post