13வருடங்கள் குழந்தைப் பாக்கியமின்றி தவித்த இஸாம் ராகிபிற்கு 03 அழகிய குழந்தைகள்

பதிமூன்று வருடங்கள் குழந்தைப் பாக்கியமின்றி தவித்த இஸாம் ராகிப் என்ற காஸாவைச் சேர்ந்த இவருக்கு அல்லாஹ் ஒரே பிரசவத்தில் மூன்று அழகிய குழந்தைகளை வழங்கியுள்ளான்.

அல்லாஹ்வின் அருளிலிருந்து ஒரு போதும் நிராசை அடைந்து விடாதீர்கள்.