Breaking
Fri. Dec 5th, 2025

லண்டன் வீதிகளில் நோன்பு திறந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள் சகோதரர்கள்.

இந்நிகழ்வில் அந்நிய மதத்தவர்கள் கலந்துகொண்டுள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை பார்த்துக் கொண்டு எனையவர்கள் வீதியில் செல்வதை படத்தில் காணலாம்

மஸ்ஜித்களில்  இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் தெருக்களில் முஸ்லிம்கள் வீதிகளில் நோன்பு திறக்கின்றனர். இன்னும், 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள் மாறி விடுவர் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Related Post