Breaking
Fri. Dec 5th, 2025

தனது எட்டு வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் உமர்ரலாவை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

2015 ஆம் ஆண்டு மிககுறைந்த வயதில் திருகுர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக இந்த சிறுவன் மாறியுள்ளான்

இவன் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவனர் . இவனது தாயும் திருமறையை திருமறையை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஆவார்

Related Post