தெற்கு அதிவேக பாதையின் மூலம் பாரிய வருமானம்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் பயணித்த 57,023 வாகனங்கள் மூலம் 17.7 ரூபா மில்லியன் பாரிய வருமானம் கிடைத்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை தெரிவித்துள்ளது.