Breaking
Fri. Dec 5th, 2025
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் சீனாவை சார்ந்தவர்.
துபாய் கல்வி நிறுவனம் ஒன்றி பேரசிரியராக பணியாற்றி வருகிறார்.
தன்னுடன் பணியாற்றும் முஸ்லிம் நண்பர்களின் நற்பண்புகளால் கவரபட்ட இவர் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார்.
இறுதியில் இஸ்லாமே உண்மை மார்க்கம் கடவுளின் மார்க்கம் வெற்றியின் மார்க்கம் என்பதை அறிந்து கொண்ட அவர் துபாய் இஸ்லாமிய தகவல் மையத்திற்கு வந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.
அந்த காட்சிகளைதான் படம் விளக்குகிறது.

By

Related Post