Breaking
Sun. Dec 7th, 2025

-ZIMAM AMMAR-

பதுளை நகரில் பதுளை பிர‌தேச செயலகம் முன்பாக  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடவளை நியூஸ் பதுளை செய்தியாளர் சிமாம் அம்மார் தெரிவித்தார்.திவிகிரிய திட்டதின் கீழ் பயனடைந்து  வந்த பிரதேச விவசாயிகள் திவினெகும திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அதனூடாக தமக்கு அசாதாரனம் நிகழவதாக கூறி திவினெகும திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.குறித்த ஆர்பாட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post