கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா கல்லூரியின் 132வது வருட பூர்த்தி விழா

கொழும்பு ஹமீட் அல் ஹீசையினியா கல்லூரியின் 132வது வருட கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி, முஜிபுர்ர ஹ்மான், எஸ்.எம் மரைக்கார், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

15109510_359484991055154_9112604077486724931_n