Breaking
Fri. Dec 5th, 2025
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ்  இயங்கும் மட்டக்களப்பு   மில்கோ நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு நேற்று 14.02.2014  ஆம் திகதி  பிராந்திய முகாமையாளர் கனகராஜ் தலைமையில் இடம்பெற்றது
இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பிராந்திய மில்கோ நிறுவனத்தின் செயற்பாடுகளை விரிவு படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2

By

Related Post