மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்!!!

மக்கள் விடுதலை முன்னனி கட்சியின் காரியாலயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன், தவிசாளர்  அமீர் அலி, பாராளுமன்ற  உறுப்பினர் நவவி, செயலாளர் நாயகம் சுபைதீன்,  சட்டத்தரணி சஹீட், முன்னாள் பிரதி அமைச்சர் ஹூஸைன் பைலா, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , கலாநிதி மரைக்கார்  ஆகியோர் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.IMG-20170306-WA0021 IMG-20170306-WA0020