நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வில்பிரதம அதிதியாகபிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

நியூ ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழக காரியாலயத் திறப்பு விழா மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வு 19.03.2017 கழக தலைவர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

பிரதி அமைச்சர் உரையாற்றும் போது எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் அனைவரும் கலந்து இவ்விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்விற்க்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 29.04.2017 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
19.03.2017 கழக தலைவர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சர்  உரையாற்றும் போது எமது பாடசாலையின் நூற்றாண்டு விழாவில்  அனைவரும் கலந்து இவ்விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்விற்க்கு  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 29.04.2017 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.  IMG-20170319-WA0010 IMG_2692