Breaking
Sat. Dec 6th, 2025
ஏ.எச்.எம் .பூமுதீன்
மாந்தை மேற்கு தமிழ் பிரேதச மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் புதிய மின்சார இணைப்புக்கள் இன்று (20)
வழங்கப்பட்டன.
மாந்தை மேற்கு தமிழ் பிரேதசங்களான இலுப்பைக் கடவை  மூன்டாம்பட்டி அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களுக்கே மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் அதிகளவான தமிழ் மக்கள் ஆர்வத்துடன் அமைச்சரை வரவேற்றனர்.
இங்கு வருகை தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  20141020_134548 20141020_134548(1) 20141020_132321 20141020_130115

Related Post