Breaking
Tue. Jun 18th, 2024
ஈரான் அதிபரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் படைத்த மத அமைப்பின் தலைவர் அயதுல்லா முகமது ரேஸா மாதாவி கனி (83) காலமானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கோமா நிலையில் இருந்த அவர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மறைவைத் தொடர்ந்து, ஈரானில் இரண்டு நாள் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் என அதிபர் ஹஸன் ரெளஹானி அறிவித்துள்ளார்.

Related Post