Breaking
Sun. Dec 7th, 2025

 

தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிப்பு

பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா நிதி பெற்றுகொடுகபட்டு நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் அவர்களினால் கடந்த வெள்ளிகிழமை(15.09.2017 ) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

Related Post