மொஹமட் பாயிஸ் தலைமையில் ஊடக நிகழ்வு

மனித உரிமைகள் ஊடக பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப்பட்டறையிள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தபால் தலைமைக்காரியாள கேற்போர் கூடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. பயிற்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் மொஹமட் பாயிசினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் முகியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.