மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரத்தின் சென்னல் கிராமம்  01 இல் பி.எம்.எம்.ரியாலின் ஏற்பாட்டில் நேற்று மாலை (11) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களான சஹில், றசீட், யாஸ்தீன் ஆகியோர் உட்பட பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.