மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி பின்வரும் இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

சம்மாந்துறை காலை 9.30 – 11.30

மாவடிப்பள்ளி நண்பகல் 12.00 – 1.30

கல்முனை பி.ப 2.00 – 3.3௦

மருதமுனை பி.ப 4.00 –  6.00