Breaking
Fri. Dec 5th, 2025

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும், பொதுக்கூட்டமும் இன்று 22/ 01/ 2018 இடம்பெறவுள்ளன. பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

குளியாப்பிட்டிய, ஏதன்டவெல காலை 11.30 மணி

நாரம்மல, பெந்தனிகொட பி.ப 2.00 மணி

ஹொரம்பாவ, மெடிவெலகெதர பி.ப 3.00 மணி

விசினவ, பொதுஹர மாலை 5.30 மணி

விசினவ, நிதுல்லகஹபிடிய இரவு 8.30 மணி

விசினவ, பரகஹகொடுவ இரவு 7.30 மணி

விசினவ, சியம்பளாகஸ்கொடுவ இரவு 8.00 மணி

 

Related Post