வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில், வவுனியா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை (22) பட்டானிச்சூரில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

அத்துடன்,  வவுனியா பாவற்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலும் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.