பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு-

கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றஸாக் நளீமி தலைமையில், பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

இதண்போது, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என்றுஅப்துல் றஸாக் நளீமி தெரிவித்தார்.