Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல். நெளபர் மெளலவி, அண்மையில் இறக்காமம் அல் /அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதேவேளை, பாடசாலையின் கல்வி, அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றியும் அதிபரோடு கலந்துரையாடிய உப தவிசாளர் நௌபர்,  பாடசாலை மைதானத்துக்கு  அருகாமையில் பார்வையாளர் அரங்கு ஒன்றை அமைத்தல்,மைதானத்தை அழகு படுத்தல் மற்றும்  பொது நூலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தார்.

 

Related Post