Breaking
Sun. Dec 7th, 2025

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் வட்டாரம், சொர்ணபுரி கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களது முயற்சியினால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று முதல் (30) சொர்ணபுரி ஜும்ஆ பள்ளிவாசல் வரையிலான பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

(ன)

 

Related Post