Breaking
Mon. May 6th, 2024

அரச வர்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

(ன)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *