Breaking
Sat. Dec 6th, 2025

நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, பெரும்பான்மையான தழிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு-

Related Post