புதியசாளம்பைக்ககுளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் வக்பு செய்யும் நிகழ்வு!

வவுனியா புதியசாளம்பைக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அல் அக்‌ஷா ஜும்ஆ பள்ளிவாசலை வக்பு செய்யும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இன்று (21) நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(ன)