Breaking
Fri. Dec 5th, 2025

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் M.S.S.அமீர் அலி அவர்கள், இன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Post