Breaking
Sun. Dec 7th, 2025

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை கடந்த 24ஆம் திகதி வந்தடைந்துள்ளதாகவும் அது எதிர்வரும் 28ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ரஷ்ய கப்பலுக்கு கடற்படை மரபுக்கிணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Related Post