அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான விதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…

மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ருக்கலம்பிட்டி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை ,வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம் முஜாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார் இந்த நிகழ்வில் அதிபர் அஸ்மி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டனர்…