Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவராக இருந்த டாக்டர். ஜெமீல் தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும், கட்சி தொடர்பான அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததை அடுத்து,  கட்சியின் அரசியல் அதிகார பீடம் கொழும்பில் நேற்று இரவு (28) கூடிய போது, அவரது இராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக செயலாளர் எஸ்.சுபைதீன் தெரிவித்தார்.

(ஊடகப்பிரிவு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)

Media Unit

All Ceylon Makkal Congress

Colmbo, Srilanka

Related Post