Breaking
Sat. Dec 6th, 2025
எதிர் வரும் 05.10.2019 முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில் இடம்பெற்றது பொது கூட்டம்.
இவ்விஜயத்தில் போது திட்டமிடல் பணிப்பாளர் நீர்ப்பாசனம் சமன் , மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விவசாய அமைப்புகளின் பிரதிநிதி களுடன் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்துரையாடி போது இவ்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு விவசாய அமைப்புகளின் பங்களிப்பு அவசியமானது  என குறிப்பிட்டார்.

Related Post