Breaking
Sat. Dec 6th, 2025
Executive Committee of CIRDAP Meeting  விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவளஅபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சினால் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இன்று அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உத்தியோகபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் Dr. Yusharto Huntoyungo Assistant Minister Apparatus and Public services, Dr. அஜந்த டீ சில்வா மேலதிக செயலாளர் விவசாய தொழில்நுட்பம், Ms. Emily O. Padilla Undersecretary Department Of Agrarian Reform மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 15 நாடுகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்

Related Post