புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களுக்கு கருத்துரைகளை வழங்கி வைத்தார்.





