ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கை திறந்து வைக்கும் நிகழ்வு Posted onFebruary 9, 2020February 9, 2020Authorad34@hFacMC அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் புத்தளம் அல் காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கை திறந்து வைத்த போது…